Comments for திண்ணை

Comment on எத்தனை காலம்தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே? மற்றும் எழுத்துலக அரசியல் by BODHI ZAHIRO
கட்டுரையும் அதன் பதில்களும் நம் சமுதாயத்தின்மேல் நம்பிக்கை வளர்க்கிறது. சிந்திக்கும் நிலையில் போதுமானதாக இருக்கிறது. செயல் படுத்த இடமெங்கே, எப்படி?   என்பது என் சந்தேகம்.

சான்றோர்களே ,

தனி மனிதன் ஒழுக்கமே சமுதாயத்தின் ஒழுக்கம். எல்லோரும் இன்புற்றிருக்க நினைப்பதுதான் அன்பு. இயற்கையை மதிக்காதவன் தாயை கேவலப்படுத்துபவன் என்று நம்பும் எனக்கு செயல்பட திறமைகுறைவு, வாய்ப்பும் இல்லை.

இன்று தன்  பிழைப்புக்காகவும்  தன் குடும்பத்தின் வாழ்வுக்காகவும் எந்த அசிங்கமும் செய்யலாம் என்பதை தர்மமாகவும் வாழ்க்கை முறை என்றும்  எண்ணும் சாமான்யனிலிருந்து, அதிகாரிகள், தலைவர்கள் வரை வசிக்கும் இந்த யதார்த்தநிலையில், யார் யார் எப்படி எப்படி தங்கள் தூய சிந்தனையை செயலாக்குவீர்கள்  என்று என் சந்தேகத்தை போக்க உதவுங்களேன்

தர்மம் நிலவ வழி உண்டா?  நம் வாரிசுகள்  நாளை இயல்பாய் இன்பமாய் வாழமுடியும் என்ற நம்பிக்கையில்  பிள்ளைகள் பெற்றெடுக்க ஆர்வம், தைர்யம் பிறக்கும் என்பதால் கேட்கிறேன்  .

நன்றி

Comment on எத்தனை காலம்தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே? மற்றும் எழுத்துலக அரசியல் by ponnar
நீங்கள் சொன்ன பதில் மிகவும் வேடிக்கையாக இருக்கிறது ஞானி அவர்களே. எப்பொழுதுமே தன் குழந்தையை கண்டித்து கொண்டிருக்கும் ஒரு தந்தையிடம் ஏன் இப்படி செய்கிறாய் என்று கேட்டதற்க்கு, அவர் சொன்னார் – நான் என் குழந்தையை மிகவும் ஆழமாக நேசிக்கிறேன், அவன் நன்றாக வளர வேண்டும் என்று விரும்புகிறேன். அதன் விளைவு தான் எப்பொழுதும் கண்டித்து கொண்டுருக்கிறேன். இப்படி இருக்கிறது நீங்கள் சொல்லும் பதில்.

ஞாநி: இந்த அப்பா- குழந்தை உதாரனம் எல்லாம் வார்த்தை விளையாட்டு. அது இங்கே பொருந்தாது. நான் 35 வருடமாக எழுதுகிறேன். களைகளை நீக்காமல் பயிர் வளர முடியாது. களைகளை சுட்டிக் காட்டுபவன் நான். என்ன பயிர் வளர்க்க வேண்டுமென்ற தெளிவுடன்தான் களையை நீக்கமுடியும். நான் பாராட்டிய விஷயங்கள் பல உண்டு. ஓ பக்கங்களிலேயே எட்டாண்டுகளில் சுமார் 400 வாரங்களில் 300 வாரங்கள் இந்த வாரப் பூச்செண்டு என்று சொன்னதெல்லாம் பாராட்டுகள்தான்.

Comment on எத்தனை காலம்தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே? மற்றும் எழுத்துலக அரசியல் by admin
கட்டுரை பற்றிய ஆதரவு, எதிர்ப்புக் கருத்துப் பகிர்தலை மட்டுமே இங்கே அனுமதிக்கிறோம். அவையும் தொடர் விவாதம் நீளுவதற்கான இடம் இதுவல்ல. அதை ஃபேஸ்புக் போன்ற அமைப்புகளில் செய்வதே சாத்தியம். எனெனில் இங்கே ஒரே கட்டுரைப்பக்கத்துக்கு ஒருவர் திரும்ப திரும்ப வந்து வாசிப்பதும் எழுதுவதும் எளிதானதல்ல. என்னைப்பற்றிய தனி விவாதங்களை அவை பாராட்டாக இருந்தாலும் நான் ஊக்குவிப்பதில்லை. கட்டுரை பற்றி நீங்கள் சொன்ன மாற்றுக்கருத்துக்கு ஏற்கனவே இடமளிக்கப்பட்டுவிட்டது. நன்றி. ஞாநி

Comment on எத்தனை காலம்தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே? மற்றும் எழுத்துலக அரசியல் by Mady
அது என்னங்க தமிழ்ல கட்டுரைய படிச்சுட்டு இங்கிலிஷா கழியறது? கோமாளி!

Comment on ஏன் இந்த உலைவெறி? அணு உலைகள்- வரமா, சாபமா ?- ஒரு கேள்வி பதில் தொகுப்பு by Rajlakshmi
Dear Gnani, Since the power crisis is acute now and the TN Govt had formed a committee to assess the safety measures in Koodankulam power reactor, the mood is now to get additional power at any cost.

So if you are planning to publish the english translation of the questions and answers , this needs to be done fast –

Can i suggest that a team of 10 – 15 people to be formed and each take 2 to 3 questions for translation ? People who have asked for English translation also can take part in this activity – since you have our email ids, mails can be sent to these mail ids with the request and the translated content sent to your mail id – these translated content can be verified and published as a separate link.

gnani’s reply: already someone is attempting a translation. please coordinate with that person. i support anyone who translated this into any language. translated materials can be sent ot my email id : gnanisankaran@hotmail.com

Comment on ஏன் இந்த உலைவெறி? அணு உலைகள்- வரமா, சாபமா ?- ஒரு கேள்வி பதில் தொகுப்பு by Ravi
கல்பாக்கம் தொடர்பாக ஒரு வழக்கு பல வருடங்களுக்கு முன் நடந்து தீர்ப்பு வழங்கப்பட்டது.

வழக்கின் சாராம்சம் இதுதான்.

அணுவுலைக்கு எடுத்துச் செல்லும் மற்றும் அங்கிருந்து வெளியேரும் ஆபத்து நிறைந்த பொருள்கள் எந்தப் வழிபாதையில் பரிமாற்றம் நடக்கிறது.(அதாவது எந்த எந்த வழித்தடங்களில்).

மக்கள் தங்கள் பாதுகாப்புக்காக அந்த வழித்தடங்களை பயன்படுத்த மாட்டோமல்லவா.

இதற்குப் பன்னிப்பய அணு அதிகாரிகளின் வாதம்.

அது ரகசியமானது. ஆனால் ஒரு உறுதிமொழி அளிக்கிறோம். அதற்கு தேசிய நெடுஞ்சாலைகளை பயன்படுத்த மாட்டோம்.

லூசு அணுக்கள் வென்றது

அப்ப தேசிய நெடுஞ்சாலை தவிர மற்றதுல போறவன்லாம் மனுசன் இல்லையா…? சரி. இவனுக தேசிய நெடுஞ்சாலையை உபயோகிக்கவில்லைன்னு எப்படி தெரிந்துகொள்வது…?

தீர்ப்பளித்த நீதி எப்பவும் என்.ஹெச்.லயேவா போகப்போவுது..?

Comment on எத்தனை காலம்தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே? மற்றும் எழுத்துலக அரசியல் by ponnar
இந்தியர்கள் மட்டும்மா விண்டோசை காப்பி அடிக்கிறார்கள்? ஏன் அமெரிக்கர்களே கூட தான் அதை செய்கிறார்கள். இன்றைக்கு உலகில் இருக்கும் 70 % பைரசி ப்ரேச்சனைகள் அனைத்தும் ஐரோப்பிய மற்றும் அமெரிக்க நாடுகளிலிருந்து தான் உருவாகிறது. இந்தியா போன்ற நாடுகளில் அல்ல. ஆம் நாம் சினிமாவை அவர்களிடமிருந்து காப்பி அடிக்கிறோம் தான். எந்த ஒரு நாடும் ஒரு துறையில் தலை சிறந்து விளங்கும்போது அதை பார்த்து மற்றவர்கள் காப்பி அடிப்பது ஒன்றும் புதிது அல்ல. இருப்பினும் அது சரி என்று சொல்ல வரவில்லை. ஹால்லிவஊடே பிரெஞ்சு ஜப்பானிய மற்றும் இரானிய படங்களில் இருந்து காப்பி அடிக்கதான் செய்கிறார்கள். ஏனோ உங்கள் கண்களுக்கு அது தென் படவில்லை. இந்தியாவில் நடக்கும் தவறுகளுக்கு நான் ஒரு போதும் வக்காலத்து வாங்க வில்லை. ஆனால் எப்பொழுதுமே எல்லாவற்றையும் தவறாகவே பார்க்கும் பார்வையை தான் விமர்சிக்கிறேன். இந்தியா என்ற நாடு ஒரு மிகப்பெரிய சரித்ரம் கொண்ட (மற்றும் சரித்திரம் படைத்த) நாடு. கிட்ட தட்ட 1800 ஆண்டுகள் இது உலகிலேயே மிக அதிக அளவில் செல்வம் கொழிக்கும் நாடாக இருந்தது. இதற்க்கு ஆதாரம் வேண்டுமென்றால் தயவு செய்து ஆங்கஸ் மட்டிசென் எழுதிய “The world economy: historical statistics” என்ற புத்தகத்தை வாங்கி படியுங்கள். ஏனோ சில நூற்றாண்டுகளாக நமக்கு இப்படி ஒரு அவல நிலை ஏற்பட்டு இருக்கிறது. இதை கட்டாயமாக சரி செய்ய வேண்டும் தான். அதில் மாற்று கருத்து இல்லை. ஆனால் அதற்க்கு ஒரு பாசிடிவே அப்ப்ரோச் வேண்டும். அதை தான் நான் திரும்ப திரும்ப வலியுருத்துகிறேன். இந்த நாட்டின் மிக பெரிய தலைஎழுத்து என்ன தெரியுமா? வெளிநாட்டவர்கள் நமது நாட்டை பற்றி புரிந்து வைத்திருக்கும் அளவிற்கு கூட நாம் புரிந்து கொள்ளவில்லை. இந்த நிலை மாற வேண்டும். அதற்க்கு எல்லோரும் இந்தியாவின் உண்மையான சரித்திரத்தை ஆராய்ந்து படிக்க வேண்டும், மாக்ஸ் முல்லர் போன்ற ஆங்கிலேயன் எழுதி வைத்த சரித்திரத்தை அல்ல. உங்களுக்கு நேரம் கிடைத்தால் கீழ் கண்ட வீடியோக்களை கொஞ்சம் பாருங்கள். இதில் குருமூர்த்தியும் தான் இந்த நாட்டை பற்றி விமர்சிக்கிறார். ஆனால் அதில் எத்தனை பாசிடிவ்  அப்ப்ரோச் இருக்கு பாருங்கள். இந்த மாதிரி அனுகுமுறையை தான் நான் ஞானி அவர்களிடமிருந்து எதிர் பார்க்கிறேன். அவர் எழுத்து மீதும், அவர் மீதும் மிக அதிக அளவில் மரியாதை இருப்பதால் தான் இந்த விமர்சனத்தையே முன் வைக்கிறேன். வேறொருவரானால் இப்படி மறுப்பு தெரிவித்து என் நேரத்தை வீணடித்து கொண்டு இருக்க மாட்டேன்.

http://www.youtube.com/watch?v=oVrhbq5Yp8I

http://www.youtube.com/watch?v=tFXIx9TsjvE

http://www.youtube.com/watch?v=2Wxlcl9-jW0

http://www.youtube.com/watch?v=ymv_sZA8bjk

Comment on எத்தனை காலம்தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே? மற்றும் எழுத்துலக அரசியல் by ரவி ஸ்ரீநிவாஸ்
I am disappointed by this article as it does not provide an objective picture. Gnani should have taken into account, inter alia, DST’s INSPIRE Program,National Science Talent Search,Children’s Science Congress, and Children’s Science Congress in the Annual Indian Science Congress.

It is not that everything is perfect in India and we have nothing to learn from USA. But writing as if there is nothing great here is not the right approach. On the contrary science funding in USA is more prone to ideological frameworks espoused by  powers that be than in India. Stem cell research is an example for that.In India for good or bad, political parties in India do not take anti-science position, nor are they willing to go to extreme levels like denying climate change. Teaching evolution is not a controversial issue here, nor abortion is a contested issue.

Gnani should do a google search ‘republican assualt on science’ to know the other side.

Finally what is proven as an experiment may not end up as a product for mass use or for sale in the market.

Regarding STEM, it is well known that foreign students outnumber americans in some fields and Indian researchers (phd students/post-docs) are common in

US universities and research centers.A graduate of IIT Madras heads National Science Foundation while the talent and skills of students from India are well recognized in USA.  Finally Abdul Kalam as President had interacted with more students than Bush and Obama put together. He continues to do so.

Yet Gnani is unwilling to acknowledge this.

I think it is high time we give up this  அமெரிக்காவைப் பார்  attitude.

உயர் ஆய்வுகள் செய்வதற்கான மனநிலை, துடிப்பு, உழைப்பு, அதற்கேற்ற வசதிகள், நெளிவு சுளிவான விதிமுறைகள் முதலியவற்றுடன் நம் இளைஞர்கள் உருவாவதற்கேற்ற சுழல் இங்கே நம் பள்ளிகள் தொடங்கி பல்கலைக்கழகங்கள் வரை இல்லை.

This may be partly true but dont forget that India has institutions that enjoy reputation all over the world. Students from IITs,IIMs, IISc have done exceptionally well across the globe.

Comment on எத்தனை காலம்தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே? மற்றும் எழுத்துலக அரசியல் by SELVAKUMAR
“நானும் பல வருடங்களா உங்களின் எழுத்துக்களை வாசித்து வருகிறேன்”

ஐயோ! வேல்முருகன் பல வருடமா வாசித்தும் உங்களுக்கு இப்படித்தான் விமர்சனம் செய்ய முடியுதுன்னா உங்களோட வாசிப்பின் தரம்? வாசிப்பின் மூலம் நீங்கள் கற்றுக்கொண்டது? என்ன கொடுமை வேல்முருகன் இது?

Comment on எத்தனை காலம்தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே? மற்றும் எழுத்துலக அரசியல் by சரவணன்
சென்னையில் ஒரு பள்ளி மாணவர் (பெயர் நினைவில்லை), சில ஆண்டுகளுக்கு முன்பு மாட்டு சாணத்திலிருந்து ஃபியூயல் செல் மூலம் மின்சாரம் தயாரிக்கும் முறையைக் கண்டு பிடித்தார். சர்வதேச அளவில் ஐபிஎம் நடத்திய போட்டியில் அக் கண்டுபிடிப்பு வெற்றி பெற்றது. தனது அறையில் மின்விளக்கை எரிக்க சில கிராம் அளவு சாணமே போதும் என்றார் அவர். அவருக்கு வழிகாட்டியாக இருந்தவர் ஐஐடி மெட்ராஸ் இயற்பியல் துறைப் பேராசிரியரான திரு. டி. எஸ். நடராஜன்.

தமிழகமே மின்வெட்டால் அவதியுற்று, மாற்று வழிகளுக்காக அலைபாய்ந்துவரும் இந்த நேரத்தில், முக்கியத்துவம் வாய்ந்த இந்தக் கண்டுபிடிப்பு என்ன ஆனது, நடைமுறை சாத்தியம் அற்ற ஆய்வக மாதிரி மட்டுமே என்று ஆகிவிட்டதா என ஒன்றும் தெரியவில்லை! விவரம் தெரிந்தவர்கள் மறுமொழி மூலம் தெரிவிக்கலாம்.