Gnani Photo
  beta

ஓயுதல் செய்யோம் தலை சாயுதல் செய்யோம்

உண்மைகள் சொல்வோம் - பல வண்மைகள் செய்வோம்

An eye for an eye will only make the whole world blind - Mahatma Gandhi

  •   
  •   
  •   
  •   
  •   
  •   
  •   
  •   
  •   
  •   
  •   
  •   
  •   
  •   
  •   
  •   
  •   
  •   
  •   
  •   
  •   
  •   
  •   
  •   
  •   
  •   
  •   
  •   
  •   
  •   
  •   
  •   
  •   
  •   
  •   
  •   
  •   
  •   
  •   
  •   
  •   
  •   
  •   
  •   
  •   
  •   
  •   
  •   
  •   
  •   

This is the site of Gnani

Tamil writer, journalist, theatre person, film maker.

ஏன் இந்த உலைவெறி? அணு உலைகள்- வரமா, சாபமா ?- ஒரு கேள்வி பதில் தொகுப்பு

இது ஜனவரி 4,2012 அன்று என் பிறந்த நாளையொட்டி நான் எழுதி வெளியிட்டிருக்கும் சிறு நூல். அணு உலை வேண்டாம் என்று சொல்பவர்களிடம், ஏன் வேண்டுமென்று சொல்வோர் வைக்கும் வாதங்களுக்கெல்லாம் இதில் பதில்கள் உள்ளன. ஏன் இந்த உலைவெறி? அணு உலைகள்- வரமா, சாபமா ?- ஒரு கேள்வி பதில் தொகுப்பு —————— ஓயுதல் செய்யோம் …


இன்னும்...

சச்சின் முதல் வைகோ வரை – ஒரு மக்கள் கணிப்பு.

சென்னையில் நடக்கும் புத்தகக் கண்காட்சிக்குத் தொடக்கம் முதல் 35 வருடங்களாக இடைவிடாமல் சென்று வருகிறேன். சுமார் ஒன்பது ஆண்டுகளாக நானே அங்கே ஒரு கடையையும் நான் பதிப்பித்திருக்கும் என் புத்தகங்களை விற்பதற்காக நடத்தி வருகிறேன். என் அரங்கில் தினசரி தேர்தல் நடத்துவது வழக்கம். அரசியல், கலாசார, இலக்கியம், நடப்பியல் சார்ந்த ஒரு விஷயத்தில் கேள்வி கேட்டு …


இன்னும்...

சூரிய கதிர் பதில்கள் 16.1.2012

கவிதா, சென்னை. அழகிரியின் ஆட்டம் அடங்கிவிட்டது. கனிமொழியின் ஆட்டம் துவங்கிவிட்டது என தி.மு.க.வின் மூத்த நிர்வாகிகள் புலம்ப ஆரம்பித்திருக்கின்றனரே? கட்சிக்குள் என்ன ஆட்டம் யார் ஆடினாலும் அது குண்டு சட்டிக்குள் ஓட்டும் குதிரை எங்கேயும் போய் சேராது என்பது போலத்தான். ஆட்சியை இழந்ததில் தி.மு.கவின் ஆட்டமே மொத்தமாக அடங்கியிருக்கும் நிலையில், இதற்கெல்லாம அர்த்தம் இல்லை. அன்புசெல்வன், …


இன்னும்...

ஏன் இந்த உலைவெறி ?

கூடங்குளத்தில் அணு உலை நிறுவியே தீருவோம் என்ற உலைவெறியில் இருக்கும் இந்திய அரசும் அதன் அணுசக்தித் துறையும் எதிர்பார்த்தபடியே மீடியா மூலம் பெரும் பொய்ப்பிரசாரத்தை அவிழ்த்துவிட்டிருக்கின்றன. தொலைக்காட்சிகளில் அவை போடும் விளம்பரங்களைப் பார்த்தால் அணு மின் நிலையம் இல்லாத இடங்களில்தான் புற்று நோய் அதிகம் என்றும் அணுமின் நிலையம் இருந்தால் புற்று நோய் அந்த வட்டாரத்தில் …


இன்னும்...

உலைகள்…ஊழல்கள்….

இன்னும் இரண்டு வாரங்களில் கூடங்குளம் அணு உலை இயங்க ஆரம்பித்துவிடும் என்று பிரதமர் மன்மோகன்சிங் ரஷ்யாவில் அந்த நாட்டு பிரதமரை சந்தித்தபோது அறிவித்தார். இது எப்படி சாத்தியம் என்று இந்த வாரம் சென்னையில் ஒரு டி.வி.நிகழ்ச்சியில் சந்தித்த மத்திய அரசின் உயர் மட்டக் குழு உறுப்பினரும் முன்னாள் அணுசக்தித் துறை விஞ்ஞானியுமான பாலு அவர்களிடம் படப்பிடிப்புக்கு …


இன்னும்...

நான் யார்

g photo

பிறந்த ஊர் 4-1-1954ல் நான் பிறந்தது சென்னையிலிருந்து 56 கிலோமீட்டர் அருகில் உள்ள செங்கற்பட்டில் ஒரு சிறிய அரசு மருத்துவமனையில். பெற்றோர் அப்பா வேம்புசாமி சென்னையில் ஆங்கிலப் பத்திரிகையாளராகப் பணியாற்றியவர் (1907-1997). என் அம்மா பங்காரு அப்பாவின் துணைவி. அப்பாவின் மனைவி ஜெயலட்சுமி, அவரது குழந்தைகளான என் மூன்று அண்ணன்கள், ஓர் அக்கா, ஒரு தங்கை, …


இன்னும்...

சின்னத் திரை

09

சின்னத் திரை என் முதல் சின்னத் திரைப் படம் அணு சக்திக்கு எதிரான பிரச்சாரத்துக்காக உருவாக்கப்பட்டது. அப்போது எனக்கு வயது 34. 1988-89ல் கூடன்குளம் அணு உலைத் திட்டத்துக்கு எதிராக நானும் அப்போது அன்றாடம் தவறாமல் என்னை வீட்டில் சந்திக்கும் நண்பராக இருந்த நாகார்ஜுனனும், எழுதுவது, கூட்டங்கள் பேசுவது என்று பல நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்தோம். பெண்கள் …


இன்னும்...

  • அணு உலைகள் பற்றி இந்தியா என்ன செய்ய வேண்டும் ?

    • கூடங்குளம் உட்பட புதிதாக எதையும் ஆரம்பிக்கக் கூடாது. ஏற்கனவே உள்ளவற்றை படிப்படியாக மூடவேண்டும். (53%, 206 Votes)
    • கூடங்குளத்தில் கட்டிவிட்ட இரண்டோடு நிறுத்திக் கொள்ளலாம். படிப்படியாக எல்லா அணு உலைகளையும் மூடவேண்டும். (32%, 125 Votes)
    • அணு மின்சாரம்தான் சரி. மேலும் பல உலைகளைத் தொடங்கவேண்டும். (15%, 61 Votes)

    Total Voters: 392

  • இந்த இணையதளம் காந்தி பிறந்த நாளான 2 அக்டோபர் 2008 வியாழன் இரவு இந்திய நேரம் 9.11 மணிக்கு இயங்கத் துவங்கியது.